இடியாப்ப கொத்சு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

இடியாப்பம் - 8

முட்டை - 2

தேங்காய் - ஒரு மூடி (பால் எடுக்கவும்)

பெருஞ்சீரகத்தூள் - ஒரு கரண்டி

உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்

எண்ணெய் + நெய் - 4 கரண்டி

செய்முறை:

இடியாப்பத்துடன் தேங்காய்ப்பாலை ஊற்றி உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு நாண்ஸ்டிக் தவாவில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டையை ஊற்றி கலக்கி பொரிக்கவும்.

அத்துடன் உப்பு, பெருஞ்சீரகத்தூள் போட்டு கிளறி இடியாப்பத்தை போட்டு நன்கு எல்லாப் பக்கமும் முட்டை ஒன்றாக சேரும்படி கலக்கி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: