ஆரஞ்சு ஜூஸ்(மயக்கத்திற்கு)
0
தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு பழம் - மூன்று
லெமென் - அரை பழம்
குளுக்கோஸ் - மூன்று தேக்கரண்டி
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
செய்முறை:
ஆரஞ்சு பழத்தில் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி சாறு எடுத்து கொள்ளவும்.
அதில் அரை பழம் லெமென் பிழிந்து உப்பு, சர்க்கரை, குளுக்கோஸ் சேர்த்து பருகவும்.