ஆப்பிள் ஜூஸ் (குழந்தைகளுக்கு)

on off off off off 2 - Poor!
1 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆப்பிள் - ஒன்று

சர்க்கரை - ஒரு தேக்கரண்டி

ரூஆப்ஸா - ஒரு தேக்கரண்டி

பால் - ஒரு டம்ளர்

வெனிலா ஐஸ் க்ரீம் - இரண்டு மேசைக்கரண்டி

செய்முறை:

பாலை காய்ச்சி ஆற வைக்கவும்.

ஆப்பிளை கழுவி உள்ளே உள்ள விதைகளை நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.

மிக்ஸியில் ஆப்பிளை போட்டு திரித்து கொள்ளவும். பிறகு அதில் பால் சர்க்கரை, வெனிலா ஐஸ் க்ரீம், ரூஆப்ஸா அனைத்தையும் போட்டு நன்கு நுரை பொங்க அடித்து பிள்ளைகளுக்கு கொடுக்கவும்.

குறிப்புகள்: