அடை ஊறுகாய்
0
தேவையான பொருட்கள்:
எலுமிச்சைபழம் - 25
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முழு எலுமிச்சைபழத்தை + வடிவில் நறுக்கி அதன் உள்ளே உப்பை வைக்கவும்.
எல்லா பழங்களிலும் இதை போல் வைத்து டப்பாவில் போட்டு மேலே துணி போட்டு கட்டி 2 நாள் வீட்டில் வைக்கவும்.
பிறகு 15 நாள் வெயிலில் வைக்கவும்.
நன்றாக உப்பும், எலுமிச்சையும் கலந்த பின்பு தேவைக்கு பயன்படுத்தவும்.
1 வருடம் ஆனாலும் வீணாக போகாது.