வாழை பழ ஹல்வா
0
தேவையான பொருட்கள்:
ரவை - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
வாழைப்பழம் - இரண்டு
நெய் (அல்லது) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
பால் - 50 மில்லி
தண்ணீர் - கால் கப்
செய்முறை:
ரவையை ஒரு மேசைக்கரண்டி பட்டரில் நன்கு வறுத்து எடுக்கவும்.
தண்ணீர் மற்றும் பாலில் வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க விட்டு ரவையும் தூவி கிளறி சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும்.
கடைசியில் மீதி நெய் (அ) பட்டரை சேர்த்து கிளறி ஒட்டாமல் ஹல்வா பததிற்கு வரும் போது இறக்கவும்.
குறிப்புகள்:
இந்த ஹல்வா குழந்தைகளுக்கு செய்யவும்