வாழைப்பழ புட்டிங்

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய கனிந்த வாழைப்பழம் - 1

முட்டை - 1

சோளமாவு - 1 மேசைக்கரண்டி

மைதா மாவு - 1 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

சீனி - 2 மேசைக்கரண்டி

தேங்காய்த்துருவல் - 1/4 கப்

பொடித்த பாதாம் பருப்பு & முந்திரிப்பருப்பு - 1/4 கப்

செய்முறை:

வாழைப்பழத்தை நன்கு மசித்துக்கொள்ளவும்.

சீனியை நன்கு பொடித்துக் கொள்லவும்.

முட்டையை நுரை பொங்க அடிக்கவும்.

அனைத்தையும் நன்றாக ஒன்றாக கலக்கவும். நெய் தடவியபாத்திரத்தில் கொட்டி 20 நிமிடங்களுக்கு ஆவியில் வேக வைக்கவும்

குறிப்புகள்: