வாழைப்பழ அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சீனி - 1 கப்

நெய் - 1/4 கப்

முந்திரிப்பருப்பு - 50 கிராம்

ஏலப்பொடி - 1 மேசைக்கரண்டி

வாழைப்பழம் - 1 கப்

ரவை - 1 கப்

தண்ணீர் - 1/2 கப்

பால் - 1 கப்

செய்முறை:

நெய்யில் ரவை வறுத்து கொள்ளவும். அத்துடன் தண்ணீர், வாழைப்பழம், பால் போட்டு வேகவிடவும்.

வெந்ததும் சீனி, நெய், முந்திரிப்பருப்பு, ஏலப்பொடி போட்டு நன்கு கிளறவும்.

நன்கு அல்வா பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: