ரிச்பேரீட்சை உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பேரீட்சை - 1 கப்

முந்திரி, பாதாம், திராட்சை, பிஸ்தா, அனைத்தும் கலந்து - 1 கப்

நெய் - 1 தேக்கரண்டி

செய்முறை:

முதலில் பேரீட்சையில் உள்ள விதைகளை எடுத்து விடவும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும்.

பின் பேரீட்சையை நன்கு பிசையவும்.

இதனுடன் உடைத்த பருப்பை சேர்க்கவும். அதில் சிறிது நெய் கலந்து கொள்ளவும்.

இந்த கலவையை உருண்டையாக பிடித்து வைக்கவும்.

குறிப்புகள்: