ரஸ்க் அல்வா (1)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரஸ்க் - 15 என்ன்ம்

சர்க்கரை - 100 கிராம்

காய்ச்சி ஆரவைத்த பால் - 1/2 லிட்டர்

நெய் - 50 கிராம்

ஏலக்காய் - 3

முந்திரி - 8

உலர்ந்த திராட்சை - 8

செய்முறை:

ரஸ்கை நன்றாக பொடிக்கவும்.

ரஸ்க் பொடியை பாலுடன் கரைக்கவும்.

சர்க்கரையை பாகு போல் (20 நிமிடம்) காய்ச்சவும்.

இதனுடன் ரஸ்க் பொடியை போட்டு அல்வா பதத்திற்கு கிளறவும்.

கிளறிய பின் இறக்கவும்.

பிறகு , நெய்யில் ஏலக்காய், முந்திரி, உலர்ந்த திராட்சையை வறுத்து அல்வாவில் போடவும்.

குறிப்புகள்: