ரவை அப்பம் (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 200 கிராம்

ரவை - 200 கிராம்

சர்க்கரை - 200 கிராம்

எண்ணைய் அல்லது நெய் - பொரிக்க தேவையான அளவு

செய்முறை:

ரவை, மைதா, சர்க்கரை மூன்றையும் சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். அரை மணிநேரம் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணைய் அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.

இரண்டு பக்கமுன் சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: