ரவா பால் கொழுக்கட்டை (1)
0
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
ஏலக்காய் - 3
முந்திரி - தேவையான அளவு
திராட்சை - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
பால் - 500 லிட்டர்
செய்முறை:
முதலில் ரவாவை தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு போட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
ரவாவை நீள வடிவில் உருட்டி போட்டு சிறிது நேரம் உலரவைத்து கொள்ளவும்.
பாலைக் காய்ச்சி அதில் சர்க்கரை, ஏலக்காய் போட்டு கொதிக்க வைக்கவும்.
அதில் உருட்டிய ரவா உருண்டையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்பு முந்திரி, திராட்சை இரண்டையும் நெய்யில் பொரித்து போட்டு இறக்கி பரிமாறவும்.