மைதா ரவை கேக்

on on on on off 4 - Great!
4 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 3/4 கப்

ரவை - 1 கப்

சீனி - 1/2 கப்

பேக்கிங் சோடா - 1 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா, ரவை, உப்பு, பேக்கிங் சோடாவுடன் சிறிது நீர் விட்டு நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

15 நிமிடங்கள் இதை ஊற வைக்கவும்.

பின்பு, சர்கரைச் சேர்த்து 10 நிமிடஙகள் ஊற வைக்கவும்.

எண்ணை சட்டியில் பொரித்து எடுப்பத்ற்க்கான அளவு கடலெண்ணை விட்டு, எண்ணை சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவினை சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக்கி எண்ணையில் பொரித்து எடுக்கவும்

குறிப்புகள்: