மைதா பணியாரம் (3)

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 2 கப்

வாழைப்பழம் - 1

சீனி - 1 கப்

டால்டா - பொரிப்பதற்கு

செய்முறை:

மைதா மாவு, சீனி, வாழைப்பழம் ஆகியவற்றை தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கால் மணி நேரம் ஊற வைத்து விடவும்.

வாணலியில் எண்ணெயை காய வைத்து ஒரு குழிக்கரண்டி மாவை ஊற்ற வேண்டும்.

பணியாரம் உப்பி வரும் போது திருப்பிப் போட்டு வெந்ததும் பார்த்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: