மைக்ரோவேவ் பால்கோவா (3)
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கண்டென்ஸ்ட் பால் - 450 கிராம்
பால் பவுடர் - 8 மேசைக்கரண்டி
கெட்டித்தயிர் - 2 மேசைக்கரண்டி
செய்முறை:
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் மேலேயுள்ள மூன்று பொருள்களையும் கொட்டி மூன்றும் ஒன்றாகச் சேருமாறு நன்கு கலக்கவும்.
இதை 3 நிமிடங்களுக்கு MICRO HIGHல் சமைக்கவும்.
பிறகு நன்கு கிளறி மறுபடியும் 2 நிமிடங்கள் MICRO HIGHல் சமைக்கவும்.
மறுபடியும் நன்கு கிளறி மேலும் ஒரு நிமிடம் MICRO HIGHல் சமைக்கவும்.