முந்திரி பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1/4 கிலோ

சீனி - 1/4 கிலோ

நெய் - 100 கிராம்

எசன்ஸ் - சிறிது

தண்ணீர் - 1/4 கப்

செய்முறை:

முந்திரியை 2 மணிநேரம் ஊறவிடவும். கெட்டியாக அரைத்து கொள்ளவும்

சீனியை பாகு காய்ச்சிக்கொள்ளவும்

அதில் அரைத்தமுந்திரியை போட்டு 20 நிமிடங்கள் நன்கு கிளறவும்

நெய் ஊற்றி இறக்கும் போது எசன்ஸ் ஊற்றி அல்வா பதம் வந்ததும் தட்டில் நெய் தடவி பரப்பி வில்லைகள் போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: