முந்திரி உருண்டை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அண்டி பருப்பு (முந்திரி) - 250 கிராம்

கன்டன்ஸ்டு மில்க் (மில்க்மெய்ட்) - 250கிராம்

நெய் - 50 கிராம்

செய்முறை:

முதலில் அண்டிபருப்பை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் பொடித்து கொள்ளவும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் நெய் ஊற்றி, பொடித்து வைத்த அண்டிபருப்பை போட்டு வறுக்கவும் (சிவக்க கூடாது).

பிறகு அதில் மில்க் மெய்டு ஊற்றி கிளறவும்.

கலவை லேசாக இறுகியதும் இறக்கி வைத்து விட்டு சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

குறிப்புகள்: