முத்து பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 100 கிராம்

அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 1 டம்ளர்

ஏலக்காய் - 2

முந்திரி - 10

பாதாம் - 5

கலர் பவுடர் - 1/2 தேக்கரண்டி

எசன்ஸ் - சில துளிகள்

நெய் - தேவைக்கேற்ப.

செய்முறை:

மைதா, அரிசி மாவு, கலர் சேர்த்து பூந்தி மாவு பதத்திற்கு கரைக்கவும்.

நெய்யில் பூந்தியாக பொரித்து எடுக்கவும்.

பாலை கொதிக்க விட்டு, சர்க்கரைப் போடவும்.

நெய்யில் முந்திரி, பாதாம் எல்லாவற்றையும் வறுத்து, பூந்தியோடு பாலில் சேர்க்கவும்.

பூந்தி வெந்த பின் எசன்ஸ், தூளாக்கிய ஏலக்காயை சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: