பூரி பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மைதா - 1/2 கப்

பால் - 1/2 லிட்டர்

சர்க்கரை - 1 டம்ளர்

ஏலக்காய் - 2

உப்பு - சிறிது

எண்ணெய் - பொரிக்க.

செய்முறை:

மைதாவை உப்பு சேர்த்து நன்கு பிசைந்து பூரிக்கு தேய்ப்பது போல் வட்டமாக தேய்க்கவும்.

எண்ணெயில் பூரிகளாக பொரித்து, நொறுக்கி வைக்கவும்.

சர்க்கரையை பால் சேர்த்து கொதிக்க விடவும்.

பால் சிறிது சுண்டியதும் நொறுக்கிய பூரிகளை சேர்த்து இரண்டு நிமிடம் விட்டு, ஏலக்காயை தூளாக்கி சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: