பால் கோவா (1)
7 - Great!
4 நட்சத்திரங்கள் - 7 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பால் - 1 லிட்டர்
சர்க்கரை - 1 கப்
ஏலக்காய் - 4
செய்முறை:
ஒரு கடாயில், பாலை ஊற்றி காய்ச்சவும். நெருப்பை பெரிதாக வைக்காமல் சிறிதாக வைக்கவும்.
பால் நன்றாக சுண்டி வரும். பால் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கலக்கி விடவும்.
பால் நன்றாக சுண்டி வந்ததும், சர்க்கரை மற்றும் ஏலக்காய் போட்டு இறக்கி பரிமாறவும்.