பனீர் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பனீர் - 2 கப்

மில்க்மெய்ட் - 1/2 கப்

ஏலதூள் - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் பனீரை துருவவும், அதில் மில்க்மெய்ட் சேர்த்து நன்றாக கலந்து

அடுப்பில் வைத்து கிளறவும்.

கெட்டியாகவும், பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது இறக்க வேண்டும்.

நன்றாக ஆறின பிறகு ஏலத்தூள் சேர்த்து லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.

குறிப்புகள்: