தேங்காய் லட்டு (3)
2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் - 150 கிராம்
வெல்லம் - 300 கிராம்
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
வெல்லத்தில் நீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
அது கொதிக்க ஆரம்பித்ததும், தேங்காய் துருவல் சேர்த்து கிளரவும்.
தேங்காய் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது எடுத்து உருண்டை பிடித்து பார்க்கவும், பிடிக்க வந்தால் எடுத்து விடவும்.
லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.