சேமியா லட்டு

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பாம்பினோ சேமியா - 1 கப்

சர்க்கரை - 1 கப்

நெய் - 3/4 கப்

ஏலக்காய் - 4

முந்திரிபருப்பு - 25 கிராம்

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து சேமியாவை சிவக்க வறுக்கவும்.

நன்கு ஆறியதும் மிக்சியில் நைசாபொடிக்கவும்.

சர்க்கரையையும் நன்கு பொடிக்கவும்.

எலாவற்றையும் நன்கு கலந்து ஏலம் பொடிபண்ணிப்போட்டு, முந்திரியும் நெய்யில் வறுத்துப்போட்டு நன்கு கலக்கவும்.

நெய்யை நன்கு சூடு ப்ண்ணி மாவுக்கலவையில் ஊற்றி சூடாக இருக்கும் போதே லட்டுக்களாக பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: