சீனி மிட்டாய்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

சீனி - 200 கிராம்

ஜெலட்டின் - 25 கிராம்

குல்கோஸ் - 1 தேக்கரண்டி

கலர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வெந்நீரில் ஜெலட்டினை ஊறவைத்துக்கொள்ளவும்

தண்ணீரில் சீனியை போட்டு பாகு காய்ச்சி அதில் ஊறிய ஜெலட்டினை போட்டு கிளறவும் பின் குல்கோஸ் சேர்க்கவும்.

நன்கு பதம் வந்ததும் தேவையான அளவு கலர் சேர்த்து நன்கு கலந்து இறக்கி ஒரு தட்டில் ஊற்றி 8 மணி நேரம் உறைய வைக்கவும்.

நன்கு உறைந்ததும் அதை சிறிது சிறிதாக வெட்டி முழு சீனியில் போட்டு புரட்டி எடுத்து பரிமாறவும்

குறிப்புகள்: