சிருபருப்பு அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிருபருப்பு - 200 கிராம்

வெல்லம் - 150 கிராம்

கீ (நெய்) - 100 கிராம்

முந்திரி - தேவையான அளவு

எலக்காய் பொடி - தேவையான அளவு

குங்கும பூ - ஒரு சிட்டிக்கை

செய்முறை:

முதலில் சி.பருப்பை பொன்னிரமாக வருத்து 2 கப் அளவு தண்ணீர் விட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ளவும் , வெந்ததும் நன்றாக மசித்துக் கொள்ளவும், ஒரு பாத்திரத்தில் வெல்லம் பாகு எடுத்துக்கொள்ளவும் பாகு கொன்சம் திக்கான பதம்வரை விடவும் அதில் மசித்த பருப்பை போட்டு கிளரவும் அதில் வருத்த முந்திரி, கீ, நன்றாக கிளறவும் நன்றாக திரன்டு வரும் கரன்டியில் ஒட்டாமல் பதம்வரும் வரை கிளரி விடவும் , இரக்கும் போது குங்குமபூ போட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: