சிம்பிள் சேமியா கேசரி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சேமியா - 1 கப்

சர்க்கரை - 3/4 கப்

முந்திரி - 5

திராட்சை - 5

ஏலக்காய் - 2

நெய் - 3 தேக்கரண்டி

தண்ணீர் - 1 1/2 கப்

கேசரிகலர் - 1 பின்ச்

செய்முறை:

சேமியாவை1ஸ்பூன் நெய்யில் வறுக்கவும்.

தண்ணீரை கொதிக்கவைத்து வறுத்தசேமியாவில் ஊற்றி வேகவைக்கவும்.

சேமியாவெந்தவுடன் சர்க்கரை போட்டு கிளறவும்.ஏலக்காயை பொடிசெய்து போடவும்.

மீதமுள்ள நெய்யில் ஒடித்த முந்திரி,திராட்சையை வறுத்து சேமியாவில் கொட்டி கேசரிப்பவுடர் சேர்த்து கிளறவும்.தண்ணீர் சுண்டி கெட்டியான பதம் வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: