சாக்லேட் பர்பி (கோக்கோ)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோக்கோ பவுடர் - 1 தேக்கரண்டி

கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்

முந்திரி - 1 தேக்கரண்டி

சீனி - 2 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பௌலில் பால் விட்டு பிறகு கோக்கோ பவுடர் போட்டு சீனியும் சேர்த்து முந்திரியை பச்சையாக தான் போடவும். (சின்ன சின்ன துண்டுகளாக்கியது)

நன்றாக மிக்ஸ் செய்து அடுப்பில் வைத்து 10 நிமிடம் கிளற வேண்டும்.

கொஞ்சம் கெட்டியாக நுரைத்து வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி வில்லைகளாக போட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: