கோதுமை நட்ஸ் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

முந்திரி - 15

பாதாம் - 10

பிஸ்தா - 20

சர்க்கரை - 1 கப்

நெய் - 3/4 கப்

ஏலக்காய் - 4

செய்முறை:

கோதுமை மாவை வாசம் வரும் வரை வறுத்து வைக்கவும். முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவும். ஏலக்காய், சர்க்கரை, வறுத்த நட்ஸ் அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு பொடிக்கவும். வறுத்த கோதுமை மாவுடன், பொடித்த நட்ஸ்களை ஒன்றாக கலந்து நெய் விட்டு லட்டுகளாக (உருண்டையாக) பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: