கோதுமை அப்பம்
2 - Poor!
1 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 250கிராம்
மைதா மாவு - 250 கிராம்
சிறிய வாழைப்பழங்கள் - 5
சீனி - 250 கிராம்
தேங்காய் துருவல் - 1/2 கப்
ஏலப்பொடி - 1 தேக்கரண்டி
சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொறிப்பதற்கு தேவையான
செய்முறை:
வாழைப்பழங்களை நன்கு பிசைந்து கொள்ளவும். சீனியைப் பொடித்துக்கொள்ளவும். பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து போதுமான நீர் கலந்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி ஒவ்வோரு கரண்டியாக மாவை ஊற்றி, அப்பம் சிவக்க வெந்ததும் எடுத்து பரிமாறவும்.