கேரமல் பாயாசம்
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 1 கைப்பிடி
பால் - 4 கப்
சீனி - 1 கப்
நெய்யில் வறுத்த முந்திரி - விரும்பினால்
செய்முறை:
குக்கரில்,அரிசி,பால்,சீனியை கலந்து நேரடியாக வைக்கவும்.
குக்கரை மூடி வெயிட் போடவும்.
விசில் வரும் நேரத்தில்,விசில் வரும் முன்னால், குக்கரை சிம்மில் வைக்கவும்.
சிம் செய்து அரை மணி நேரம் கழித்து ஆப் செய்யவும்.
ஆப் செய்த அரை மணி நேரம் கழித்து திறக்கவும்.