கேப்பை லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேப்பை மாவு - 1 கப்

சர்க்கரை - 1/2 கப் (3 ஏலக்காயுடன் பொடித்தது)

நெய் - 1/2 கப்

முந்திரி - தேவைக்கு

செய்முறை:

கேப்பை மாவை வாசம் வரும் வரை வறுக்கவும். வறுத்த மாவுடன் பொடித்த சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, மீதம் இருக்கும் நெய் சேர்த்து லட்டுகளாக உருண்டையாக பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: