குழிப்பணியாரம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 டம்ளர்

பச்சரிசி - 1 டம்ளர்

கடலை பருப்பு - 1/2 டம்ளர்

வெல்லம் - 1/4 கிலோ

எண்ணெய் அல்லது நெய் - சின்ன கப்

செய்முறை:

அரிசியையும், கடலை பருப்பையும் அரை மணிநேரம் ஊறவைத்து பிறகு அரைக்கவும்.

வெல்லத்தை காய்ச்சி வடிகட்டி, அரைத்து வைத்துள்ள மாவில் ஊற்றிக் கிளறவும்.

குழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து, மாவினை ஊற்றி இளம் சூட்டில் வேகவிடவும்.

எண்ணையை ஊற்றி பொன்னிறமாக வந்ததும் அதை எடுத்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: