குழிப்பணியாரம் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கிலோ

தேங்காய் - 4

சீனி - 1/2 கிலோ

முட்டை - 1

நெய் - சுடுவதற்க்கு

செய்முறை:

முதலில் தேங்காயை அரைத்து கெட்டிப்பால் எடுத்து அதில் முட்டையை அடித்து கலக்கி பின் ரவையை சேர்த்து நன்கு கலக்கி 1 மணி நேரம் நன்கு ஊறவிடவும்.

பின் சீனியை சேர்த்து 2 மணி நேரம் ஊறவைக்கவும்.

மாவு நன்கு ஊறிய பின்னர் பணியாரம் சுடும் சட்டியை அடுப்பில் வைத்து அதில் சிறிது நெய் ஊற்றி மாவை ஊற்றி தீயை குறைத்து வைத்து வேகவிடவும்.

ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கம் திருப்பி போட்டு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்

குறிப்புகள்: