கண்டென்ஸ்ட் மில்க் தேங்காய் லட்டு

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கண்டென்ஸ்ட் மில்க் - 1 டின்

துருவின தேங்காய் - 1 கப்

ஏலக்காய் - 1/2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 4 (வறுக்க வேண்டாம்)

செய்முறை:

அடுப்பில் முதலில் ஒரு அடிகனமான பாத்திரத்தில் கண்டென்ஸ்ட் மில்க் விட்டு பின் தேங்காய்

துருவலையும் போட்டு, முந்திரியும் போட்டு பதினைந்து நிமிடம் நன்றாக கிளற வேண்டும்.

பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின் ஏலக்காய் பொடி போட்டு மிதமான சூட்டில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து பரிமாறவும்.

குறிப்புகள்: