எள்ளுருண்டை
0
தேவையான பொருட்கள்:
கறுப்பு எள் - 1/2 கிலோ
வெல்லம் - 300 கிராம்
செய்முறை:
கறுப்பு எள்ளை வானொலியில் போட்டு பொரிந்து வாசனை வரும் வரை வறுக்கவும்
வறுத்த எள்ளை கையினால் தேய்த்து தோலை புடைத்து எடுக்கவும்
வெல்லத்தை துருவி வைக்கவும்
சுத்தம் செய்த எள்ளை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
பின் நன்றாக கிளறிவிட்டு வெல்லத்தை சேர்த்து 2 நிமிடம் சுற்றவும்.
பின் அந்த கலவையை உருண்டைகளாக பிடிக்கவும்