உருளைக் கிழங்கு அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்) - 1/2 கிலோ

சர்க்கரை - 450 கிராம்

நெய் - 250 கிராம்

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 5 என்னம்

செய்முறை:

வாணலியில் நெய்யை ஊற்றி மசித்த கிழங்கை போட்டு நன்றாக கிளறவும்.

உருளைக்கிழங்கு சிறிது ரோஸ்கலராய் மாறியதும் சர்க்கரையை போட்டு கிளறவும்.

கூடவே ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி அல்வா பதத்திற்கு வந்ததும் நெய்யில் முந்திரியை வறுத்து போட்டு சுட சுட சாப்பிடலாம்.

குறிப்புகள்: