ஈசி முந்திரி பர்பி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முந்திரிபருப்பு - 1 கப்

சர்க்கரை -1 கப்

நெய் - 1/4 கப்

செய்முறை:

முந்திரிபருப்பை தண்ணீர் சிறிது சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அடிகனமான வாணலியில் சர்க்கரையுடன் 1/4கப் தண்ணீர் ஊற்றி கொதிக்கவைக்கவும்.பாகு கம்பிபதம் வந்தவுடன் முந்திரிவிழுது சேர்த்து கட்டிவிழாமல் கிண்டவும்.

நெய்யை சேர்த்து கைவிடாமல் கிளறி திரண்டுவரும்பொழுது நெய்தடவிய தட்டில் கொட்டி சிறிது ஆறியவுடன் வில்லைகளாக போட்டு வேறுதட்டில் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: