ஈசி அப்பம்
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
ஏலத்தூள் - 1/2 தேக்கரண்டி
மசித்த வாழைப்பழம் - 1
பல், பல்லாக கட் செய்த தேங்காய் - 1 கைப்பிடி
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
கோதுமை மாவுடன் மேகூறிய எல்லா சாமான்களையும் சேர்த்து தோசைமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளவும்.
கடாயில் எண்ணை ஊற்றி, அப்பங்களாக பொரித்தெடுக்கவும்.
குறிப்புகள்:
அப்பக்காரை இருந்தால் நன்றாக வரும்.