அவல் தேங்காய்பால் பாயசம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

அவல் - 1 கப்

தேங்காய்பால் - 1 கப்

பசும்பால் - 3/4 கப்

தண்ணீர் - 1/4 கப்

சீனி - 1 1/2 கப்

முந்திரி - 50 கிராம்

திராட்சை - 50 கிராம்

நெய் - 50 கிராம்

பன்னீர் - ஒரு பெரிய கரண்டி

குங்குமப்பூ - சிறிது

செய்முறை:

அவலை மிக்ஸியில் ஒரு சுற்றி சுற்றி பொடித்துக் கொள்ளவும் அதை வெறும் வாணலியில் வறுக்கவும். அதில் தண்ணீரை ஊற்றி சிறிது வேக விடவும் அதனுடனே பாலை சேர்த்து நன்கு வேக விடவும்

அதில் சீனியை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். பின் அதில் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை பன்னீர் குங்குமப்பூ சேர்த்து பரிமாறவும்.

குறிப்புகள்: