லெக் ப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன லெக் - 1 கிலோ

இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி

தயிர் - 1/4 கப்

மஞ்சள் பொடி - 1 தேக்கரண்டி

மிளகாய் பொடி - 3 தேக்காண்டி

கரம் மசாலா - 3 தேக்கரண்டி

கலர் பொடி - சிறிதளவு

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து மேல் சொன்ன எல்லாவற்றையும் போட்டு நன்கு பிரட்டவும்.

கோழியுடன் எல்லாவற்றையும் நன்கு கலந்து அரைமணி நேரம் ஊற விடவும்.

பின் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொரித்தெடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தயிர் சேர்ப்பதால் கோழி சட்டியில் ஒட்டும். அதனால் போட்ட சிறிது நேரத்தில் திருப்பி திருப்பி விடவும்.

நன்கு பொரித்தெடுக்கவும்