லிவர் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
சிக்கன் லிவர் - 250 கிராம்
மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
கரம் மசாலா - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பின் மேலே கூறிய பொருட்களை ஒன்றாக கலக்கி நன்றாக பிரட்டி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊறியுள்ள லிவரை போட்டு நன்கு வதக்கவும்.
லிவரில் உள்ள நீர் பிரிந்து, எண்ணெய் வெளிவரும் வரை வறுத்து பரிமாறவும்.