மூளை முட்டை பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மூளை - 1

முட்டை - 2

வெங்காயம் - 2

சிரக தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிள்காய் தூள் - 1/2 தேகரண்டி

மிளகு தூள் - சிறிதளவு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையன அளவு

செய்முறை:

மூளையை சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.

வெங்காயம் பொடியாக நறுக்கவும்.

பாத்திரத்தி எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் போட்டு வதக்கவும் .

வெங்காயம் வந்தகியதும் மூளை போட்டு கொத்திவிட்டு வதக்கவும்.

பின்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிரகதூள் உப்பு போட்டு வதக்கி தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும்

தண்ணீ வற்றியவுடன் முட்டை ஊற்றி மிளகு தூள் போட்டு கிண்டவும் பின்பு 5 நிமிடம் தீயை குறைத்து வைக்கவும். 5 நிமிடம் கழித்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: