முட்டை மிளகு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

முட்டை - 4

மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு கடாயில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி முட்டையை போட்டு நன்கு வேகவிட வேண்டும்.

முட்டை வெந்தவுடன் முட்டையின் ஓட்டை நீக்கி விட்டு இரண்டாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை போட்டு, முட்டையின் மஞ்சள் கரு எண்ணெயில் படும்படி அடுக்க வேண்டும்.

பிறகு திருப்பிபோட்டு மசாலா முட்டையில் ஒட்டியவுடன் அடுப்பை அணைத்து விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: