மீன் வறுவல் மசாலா இல்லாத முறை
0
தேவையான பொருட்கள்:
மீன் துண்டுகள் - 1/2 கிலோ
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
அரைக்க:
வெங்காயம் - 2
தக்காளி -2
பச்சை மிளகாய் - 2
மிளகு - 4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/2 கப்
பூண்டு - 5 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீர் கொதிக்க வைத்து அதில் கறி துண்டுகள் சேர்த்து 2 - 5 நிமிடம் வைத்து வேகவிடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து தண்ணீர் வற்றி, பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.
வதங்கியதும் இதில் வேக வைத்த கறியை சேர்த்து, சிரிது தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
அரைத்த கலவை கறியில் நன்றாக ஒட்டி ஊரும் வரை கிளரவும்.