மீன் ஃப்ரை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
தயிர் - 1 தேக்கரண்டி
அரைத்த பூண்டு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனில் எல்லாவற்றையும் பிசறி ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் 2 (அல்லது) 3 துண்டுகளாக போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.