மாசிப்பொரியல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மாசி - 25 கிராம்

காய்ந்த மிளகாய் - 3

தேங்காய் துறுவல் - 1/4 கப்

வெங்காயம் - 2

மிளகாய் - 2

கறிவேப்பிலை - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாயையும், வதக்கி கொள்ளவும்.

அதனுடன் மாசி, தேங்காய் வைத்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாக வதக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: