பாயில்ட் எக் ஃப்ரை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அவித்த முட்டை - 3

சிக்கன் 65 மசாலா - 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி

தயிர் - 1 மேசைக்கரண்டி

கார்ன்ஃப்லோர் - 2 மேசைக்கரண்டி

ரெட் கலர் - பின்ச்

எண்ணெய் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

அவித்த முட்டையை நீள்வாக்கில் கட் செய்து கொள்ளவும்.

ஒரு பவுலில் சிக்கன் 65 மசாலா,மிளகுத்தூள்,கார்ன்ஃப்லோர்,தயிர்,உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் எண்ணெய் விட்டு சூடு செய்யவும்.கட் செய்த முட்டையை ரெடி செய்த மசாலாவில் பிரட்டி சூடான எண்ணெயில் சாலோ ப்ரை செய்து எடுக்கவும், ஒரு புறம் மசாலா வெந்தவுடன் மறு புறம் திருப்பி போட்டு எடுத்து மல்லி இலை நறுக்கி மேல் தூவி பரிமாறவும்.

குறிப்புகள்: