நெத்திலி கருவாடு பொரியல் (1)
0
தேவையான பொருட்கள்:
நெத்திலி கருவாடு - 1/4 கிலோ
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - நான்கு கரண்டி
உப்பு - தேவையென்றால்
செய்முறை:
கருவாட்டை சுத்தம் செய்து கழுவி அதனுடன் எண்ணெய் தவிர அனைத்தையும் பிரட்டி எண்ணெயில் போட்டு நன்றாக பொரித்து எடுத்து பரிமாறவும்.