நெத்திலிக்கருவாடு பொரியல்
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
நெத்திலிக்கருவாடு - 100 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
கருவாடடை மண் போக கழுவி, மிளகாய்ப்பொடி போட்டு பிசறவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கருவாடடை போட்டு மிதமான தீயில் கிளறி வெந்தவுடன் இறக்கவும்.
குறிப்புகள்:
உப்பு கருவாட்டில் அதிலேயே இருக்கும். தேவையென்றால் சிறிது போடலாம்.