நண்டு வறுவல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நண்டு - 1/2 கிலோ

சோம்பு - 1 தேக்கரண்டி

தண்ணீர் - 1/2 கப்

அரைத்த தேங்காய் விழுது - 3/4 கப்

மிளகாய் தூள் - 1/2 மேசைக்கரண்டி

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

நண்டின் ஓட்டை நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நண்டை போட்டு, தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக வைக்கவும்.

அதனுடன் மிளகாய் தூள், உப்பு போட்டு பிரட்டவும்.

பிறகு தேங்காய் விழுது சேர்த்து கிளறவும்.

அதில் எண்ணெய் ஊற்றி நன்கு பிரட்டி விட்டு குறைந்த தீயில் வைத்து வறுத்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: