சுறா மீன் பொரியல்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
சுறா மீன் - 300 கிராம்
மிளகாய் தூள் - 2 கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மசாலா தூள் - 1 தேக்கரண்டி
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மீனை சுத்தம் செய்து துண்டுகள் போட்டு அதனுடன் எண்ணெய் தவிர எல்லாப் பொருள்களையும் போட்டு பிரட்டி 15 நிமிடம் ஊறவைத்து பிறகு எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.